truetamilnews.com

தோட்டத் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் சென்ற ஜீப் ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்தஜீப்தலைகுப்புற விழுந்தது.8 பெண்களும் உயிரிழந்திருப்பார்கள், பெரும் விபத்துஅதிர்ஷ்டவசமாக எந்த ஒரு உயிர் சேதம் ஏற்படவில்லை காயம் பட்டம் 8 பெண்களும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் தேனீ மாவட்டத்தை சேர்ந்த நதியழகன் என்பவர் கேரளாவிற்கு ஏலக்காய் பறிப்பதற்கு தனது ஜீப்பில் ஆட்களை அழைத்து செல்வர் இந்த சமயத்தில் தன் நெஞ்சுவலி ஏற்பட்டது அவரின் இறப்பு அருகில் இருந்தவர்களை கவலைக்குள்ளாக்கியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks