truetamilnews.com

பொள்ளாச்சி அருகில் உள்ள ஆனைமலை காவல்நிலைய தலைமைக்காவலர் திரு .பிரபு அவர்கள் தற்கொலைக்கு முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபரை பத்திரமாக மீட்டு அந்நபரின் குடும்பத்தினர் கண்ணீரை துடைத்தார் .இத்தகைய மனிதநேயம் மிக்க செயலை செய்த அவரை மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks