truetamilnews.com

அரசியல் பிரச்சாரத்தில் தப்புகளை சுட்டிக்காட்டும் அரசியல்வாதிகள் அநியாயம் நடந்த பொது ஏன் கை கட்டி பார்த்துக்கொண்டிருந்தார்கள் அரசியல் கலமா? இல்லை உன் மீது குற்றம் என் மீது குற்றம் என்று போட்டி போடும் காலமா? என்று புரியவில்லை ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சொல்லுபவர்கள் குற்றம் நடக்கும் போது எங்கே சென்றார்கள் தேர்தல் காலத்தின் போது மாற்றி பேசி மக்களின் மனதை மாற்றி வெற்றிபெற்றவுடன் அனைவரும் மாறி விடுகின்றனர் .பொள்ளாச்சி பெண்ணின் நிலைக்கு
நீதி வாங்கி தருவதை மறந்து அதை ஒரு பிரச்சாரமாக செய்துகொண்டிருக்கிறார்கள் ,சசிகலா வந்தா உனக்கு ஆப்பு என தன்னிலை மறந்து நடக்கும் பிரச்சாரம் மக்கள் தன்னிலையை அறிந்து சுயசிந்தனையுடன் வாக்களிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks