truetamilnews.com

மதுரை காமராஜர் பல்கலைக்கழக இளைஞர் நலப் படிப்பியியல் துறையினால் தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி அக்காடெமியில் ஐ ஏ எஸ் /ஐ பி எஸ் உள்ளிட்ட அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான ,முதல்நிலை தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆண்டுப தோறும் நடத்தப்பட்டுவருகின்றன இந்த ஆண்டுக்கான பயிற்சி வாரும் 31/1/2021
ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:30 மணி முதல் 12:30 வரை வரை நடை பெறவுள்ளதுபெறவுள்ளது.
பயிற்சியில் சேர விரும்புவோர் மதுரை காமராஜை பல்கலை கழக வலைதளமான இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks