truetamilnews.com


நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து உடல் சோர்வை போக்கலாம்.


வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை கொண்டவை.  இங்கிலாந்தில் பிளேக் நோய் வந்த போது காற்றில் உள்ள நச்சுக்களை எடுக்கவும் மற்றும் நோயை குணப்படுத்தவும் வெங்காயத்தை பயன்படுத்தினர்.

வெங்காயத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் வெங்காயம் குளிர்சாதன பெட்டியில் உள்ள அனைத்து நச்சுக்களையும் உறிஞ்சிக் கொள்ளலாம். அதனை உண்டால் நச்சுக்களை உண்பதற்கு சமம். 

இரவு படுக்கும் முன் உங்கள் படுக்கையை சுற்றி வெங்காயத்தை வைத்தால் இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருக்கும். உடல் நலம் இல்லாதவர்கள் விரைவில் குணமடைவார்கள். 
வெங்காயம் மற்றும் வெள்ளைப் பூண்டு சிறத்த நுண்ணுயிர் கொள்ளியாகவும் சிறந்த நோய் எதிர்ப்பியாகவும் பயன்யனபடுகிறது. 

நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் அடியில் மற்றும் நடுவில் வைத்து படுத்து தூங்கும் போது அதன் வினை நம் உடலில் நேரடியாக வினை புரியும். இரத்ததை நன்கு சுத்தம் செய்வதோடு வயிற்றில் உள்ள நச்சுக்களை உறிஞ்சிவிடும்.
வெள்ளைப் பூண்டையும் இது போல் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks