மக்களின் நலனுக்காக மக்கள் ஆட்சி தமிழ்நாட்டிற்கு வந்தது .பல தலைவர்களை நம் கண்ட போதிலும் மக்களின் நிலை மாறவில்லை .படித்தவர்,அதிக மதிப்பெண் பெற்றவர் அனைவர்க்கும் பொதுவான ஒரு சொல்லாக லஞ்சம் மாறிவிட்டது இருதற்கு முக்கிய கரணம் மக்களின் அறியாமை மற்றும் அரசியலின் தற்போதைய நிலை இத்தகைய நிலையை ஏற்படுத்தியது மக்களும் மக்களின் ஆட்சியும்.

எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம்
அரசின் வேலைவாய்ப்புகள் பல இருப்பினும் மதிப்பெண் பேசுவதில்லை ஒவ்வொரு பதவிக்கும் இவ்வளவு பணம் என்று முதலில் நிர்ணயம் செய்யப்படுகிறது இத்தகைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்று சேர்வோம் பயம் கொண்டு நாம் செய்யும் அணைத்து செயல்களும் நாம் சந்ததியை அளிக்கும் என்பதை நினைவில் கொள்வோம் லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்ப்போம் .
மேலும் ,முதல் கட்டமாக தேர்தலின் போது நம் ஒவ்வொரு ஓட்டுக்கும் நாம் வாங்கும் பணத்தை தவிர்ப்போம் இதுவே நாம் எடுக்கும் முதல் கட்டம் கொரோனா நேரத்தில் நடந்த அணைத்து ஆட்சியயையும் நினைவில் கொள்க .

பற்றாத உணவு இல்லாத வசதி மனிதர்களின் இல்லாமை அதனை கொண்டு நடைபெற்ற ஊழல் இவற்றை நினைத்தாள் நாம் வாழ்வை மாற்றலாம் லஞ்சம் ஏவரேனும் கேட்டால் இதனை புகார் செய்யவும் மேன்மையான நாட்டை உருவாக்குவோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks