மின்வாரிய காத்திருப்பு உள்ளன நேற்று கோவையில் நடந்தது .இதனை மின்வாரிய தொழிற்சங்க தலைவர்கள் கந்தவேள்,மதுசூதனன் ,வீராசாமி ஆகியோர் நேற்று நடத்தினர் .இதன் முக்கிய கரணம் நிரப்பப்படாமல் இருக்கும் மின்வாரிய பணியிடங்கள் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் விரைவில் நிரப்ப பட வேண்டும் என்பதையே இப்போராட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்பதை தெரிவித்துள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks