truetamilnews.com

தற்போது தமிழ் தொலைக்காட்சிகளில் முதன்மையாக பல லட்சம் பார்வையாளர்களை கொண்டு உள்ள ஒரே தொலைக்காட்சி சன் டிவி.

ஆம் இந்த கொரோனா லாக் டவுனில் கூட BRAC இந்திய நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் முதலிடத்தை பிடித்து கீழே சரியாமல் இருந்தது.

மேலும் சன் தொலைக்காட்சிக்கு பின் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் இடம்பெற்று இருந்தது. TRP காக முன்னணி தொலைக்காட்சிகளன இவை தற்போது பல புதிய நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது TRP ரேட்டிங் அதிகப்படுத்தி கொள்ள சன் தொலைக்காட்சி மாபெரும் விஷயத்தை செய்துள்ளது.
ஆம் தமிழ் திரையுலகில் இனி வெளிவரவிருக்கும் 36 படங்களுக்கு முன் தொகை கொடுத்து சன் தொலைக்காட்சி வாங்கி இருக்கிறதாம்.

அந்த 36 படங்களுக்கு மட்டுமே சுமார் ரு. 175 கோடி முன் தொகையாக கொடுத்து வாங்கி இருக்கிறதாம் சன் தொலைக்காட்சி நிறுவனம்.

இதனால் இனி சன் தொலைக்காட்சியின் TRP ரேட்டிங் வேட்டை மிகவும் உச்சத்தில் இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks