Truetamilnews.com

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் வாக்-இன்-இண்டர்வியூவ் மூலம் காலிப் பண4யிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

 பட்டதாரி மற்றும் டிப்ளோமா பயிற்சி பெற்றவர்களுக்காக ஒரு ஆண்டுக்கான பயிற்சி சட்டம் 1961 இன் படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நேர்காணல் நடைபெறும் நாள்- 03.09.2020

நேரம்-8.30AM

கல்வித் தகுதி- பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளில் பட்டதாரி மற்றும் டிப்ளோமா பயிற்சி பெற்றவர்கள்(Mech.Prodn.Auto.Electrical, Electronics, Computer science, Civil) 2018, 2019 மற்றும் 2020 ஆம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். 

உதவித்தொகை- பட்டதாரிகளுக்கு-9000 டிப்ளமோ-8000

வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Board Of Apprentice Training இல் பதிவு செய்ய வேண்டும்

விண்ணப்பிக்கும் நபர் உரிய நபரிடம் அனைத்து சான்றிதழ்களையும் சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் தெரிவிக்க வேண்டும்

இது ஒரு வருட பயிற்சி மட்டுமே, இது அரசாங்க வேலை வாய்ப்பாக கருதப்படக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks