truetamilnews.com

BEL எனப்படும் பாரத் எலக்ட்ரானிக் லிமிட்டெட் நிறுவனம் மத்திய அரசிற்கு சொந்தமானது. இதில் 60 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் நேர்காணல் கிடையாது. இனையதள எழுத்து தேர்வும் கிடையாது என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வேலையின் வகை: ப்ராஜக்ட் இன்ஜினியர், மெடிக்கல் டிவைசஸ்


தேவையான படிப்பு: B.E, B.Tech, Degree(Bsc Engineering)மட்டும்
வயது வரம்பு: General And Unreserved Category  upto 28, வயது தளர்வு: SC ST = 5 வருடம், OBC=3 வருடம், உடல் ஊனமுற்றவர்களுக்கு 10 வருடமும் SC,ST (PWD)= 15 வருடமும் அளிக்கிறார்கள்

ஊதிய உயர்வு வருடம் 5000 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது

முதல் வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஆண் மற்றும் பெண் இருவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்

www.bel-india.in என்கிற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே உள்ள விண்ணப்பத்தை படித்து தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks