truetamilnews.com

சுதா கே. பிரசாத் இயக்கத்தில் சூர்யா நடித்து பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் சூரரை போற்று.
இப்படம் திரையரங்கில் தான் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று OTT தளத்தில் வரும் அக்டோம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.


இதனால் திரையுலகை சார்திருகும் பலரும் இந்த முடிவிற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து முன்னணி நடிகர்களான கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் படங்கள் கூட OTT தளத்தில் வெளிவரவுள்ளது.

ஆம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் “மிஸ் இந்தியா” மற்றும் “குட் லக் சகி” படங்களும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் “பூமிகா” எனும் படமும் OTT தளத்தில் வெளிவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் நடிகை ரஜினா கசன்றா நடித்து வரும் “சூர்ப்பனகை” படமும் OTT தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks