truetamilnews.com

* மத்திய அரசிடமிருந்து எனது மாநிலத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றத்தான் தர்ணா போராட்டம். பஞ்சாப்பை மாற்றாந்தாய் மனப்போக்குடன் மத்திய அரசு நடத்துகிறது. – பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

* கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை அல்லது முழுமையாக கட்டுக்குள் வரும் வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பை அரசு கைவிட வேண்டும். – பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

* டெல்லியில் 2013ல் ஒரு மாற்றம் நடந்தது. அதுபோன்ற மாற்றம்தான் தமிழகத்திலும் அடுத்த ஆண்டு தேர்தலில் நடைபெறும். – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை இனியும் தாமதிக்கப்படுமானால் அது மறுக்கப்பட்ட நீதியாகவே வரலாற்றில் பதிவாகும். – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks