truetamilnews.com

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் உச்ச நட்சத்திரங்களில் முதன்மையாக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த.


இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக நடித்து வெளிவந்த படம் தர்பார். இப்படம் பெரிதும் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை பூர்த்தி செய்ய வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முறையாக நடித்து வருகிறார் ரஜினி.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக கொராணா தாக்கம் குறைந்த பிறகு நடைபெறும் என தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ரஜினி இதுவரை நடித்து வெளியான தமிழ் படங்களில் டாப் 10 சிறந்த படங்களின் லிஸ்டை IMDB தளம் வெளியிட்டுள்ளது.
இதோ..
1. தளபதி
2. காலா
3. சிவாஜி
4. பாட்ஷா
5. பேட்ட
6. கபாலி
7. எந்திரன்
8. 2.0
9. படையப்பா
10. முத்து
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks