மாநிலங்களுக்குள்ளேயும் மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் மக்களின் போக்குவரத்துக்கும் சரக்குகளை கொண்டு செல்லவும் மாநில அரசுகள் எந்தவொரு கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கூறியுள்ளது.

E Pass for Lockdown: Here's How You Can Get Your E-Pass For Lockdown

 மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

Ensure strict compliance of lockdown guidelines: Home secy tells ...
NIC on Twitter: "NIC's 'ePass' system developed on the ServicePlus ...

அதில் மாநிலத்துக்குள்ளும், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல ஆட்களின் போக்குவரத்துக்கும், சரக்கு வாகனங்களுக்கும் தடைகள் விதிக்ககூடாது. அப்படி விதித்தால் அது மத்திய அரசின் வழிகாட்டு நெறிகளை மீறிய செயலாகும். என அவர் எச்சரித்துள்ளார்.இவ்வாறு தடை விதிப்பது பொருட்கள் விநியோகத் தொடரை பாதித்து பொருளாதார செயல்பாட்டுக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் இடையூறு விளைவிக்கும் என்றும் அவர் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks