truetamilnews.com

இன்ஃபோசிஸ் (INFOSYS) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

நிறுவனம் : INFOSYS

பணி : Azure Developer

வயது வரம்பு : வயது குறிப்பிடப்படவில்லை

கல்வி தகுதி : MCA, ME, Bachelor of Engineering, Bachelor of Technology, BCA, BSc.

இதில் ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்று மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

மாத சம்பளம் : நிறுவனத்தின் விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :https://www.infosys.com/ என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks