truetamilnews.com

GOOGLE நிறுவனத்தில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக அப்ளை பண்ணலாம்.

நிறுவனம் : GOOGLE

பணி : Administrative Business Partner

வயது வரம்பு : குறிப்பிடப்படவில்லை

கல்வி தகுதி:

டிகிரி முடித்திருக்க வேண்டும் மற்றும் 5 ஆண்டு காலம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

நிறுவனத்தின் விதிமுறைகளின்படி வழங்கப்படும்.

தேர்வு முறை:

தகுதி மற்றும் நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://careers.google.com/jobs/results/115448299634205382-administrative-business-partner-google-customer-solutions/?company=Google&company=Google%20Fiber&company=YouTube&employment_type=FULL_TIME&hl=en_US&jlo=en_US&location=India&q=&sort_by=relevance என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks