ஓமத்​தில் வைட்ட​மின் பி 1, 2, 3 மற்​றும் பாஸ்​ப​ரஸ், இரும்பு, சுண்​ணாம்​புச்​சத்து ஆகி​யவை உள்​ளன.

obbi fresh Organics Ajwain/Omam/Carom Seeds/Oregano 250g: Amazon ...

ஓமம் அஜீ​ர​ணத்​தைப் போக்​கும் சிறந்த மருந்து.
ஓம எண்​ணெய்​யு​டன் லவங்க எண்​ணெய்​யைச் சேர்த்து, தண்​ணீ​ரில் கலந்து வாய் கொப்​ப​ளிக்க வாய் துர்​நாற்​றம் போகும்.
ஓம எண்​ணெய்யை தட​வி​னால் மூட்டு​வலி அறவே குறை​யும்.
ஓம நீரைக் காய்ச்சி குடித்து வந்​தால், கை, கால் நடுக்​கம் குண​மா​கும்.
நல்​லெண்​ணெய்​யு​டன் பூண்​டும் ஓம​மும் சேர்த்​துக் காய்ச்சி காதில் விட்டால் காது​வலி குறை​யும்.
ஓமம் நச்​சுக் கொல்​லி​யா​க​வும் பயன்
​ப​டு​கி​றது.
ஓமத்​தைப் பொடி செய்து கொதிக்க வைத்து அந்த நீரைப் பருகி வந்​தால் இத​யம் பலப்​ப​டும்.

Ditu's food Ajwain/Omam/Carom Seeds (Ajwain) - 1Kg: Amazon.in ...

ஓம நீரில் ஆவி பிடித்து வந்​தால் மூக்​க​டைப்​பும், தலை​பா​ர​மும் நீங்​கும்.
ஓமத்தை வெல்​லத்​து​டன் சேர்த்​துச் சாப்​பிட்​டால் மார்பு வலி குறை​யும்.
ஓமம் ஒரு சிறந்த கிருமி நாசினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks