truetamilnews.com

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் பழனிசாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் மலர் கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். இது தொடர்பாக தனது டிவிட்டரில், நல்ல உடல் ஆரோக்கியத்துடன், தேசத்திற்கு நீண்ட நாள் சேவையாற்ற வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks