truetamilnews.com


தேவையான பொருட்கள் 

ஓட்ஸ் – ஒரு கப்
தேன் – நான்கு டேபிள் ஸ்பூன் 
காய்ச்சிய பால் – அரை கப்
கொய்யாப்பழம்( நறுக்கியது ) – அரை கப்

செய்முறை

ஓட்ஸை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.  வெந்த பிறகு பால் சேர்த்து கலந்து ஒரு கொதி விட்டு இறக்கவும். ஆறிய பின் அதில் தேன் மற்றும் கொய்யாப்பழ துண்டுகள் கலந்து சாப்பிடவும்

குறிப்பு

ஓட்ஸ் வெந்து இறக்கும் முன்பு கொய்யாப்பழம் சேர்த்து வேகவைத்தும் சாப்பிடலாம். 

பயன்கள்

ஓட்ஸ் இரத்த கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி இதயத்துக்கு சீரான இரத்த ஓட்டம் செல்ல உதவுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks