truetamilnews.com

உடம்பு சரி இல்லாத காலத்தில் நாம் மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவர் முதலில் பார்ப்பது நமது நாக்கைத்தான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பின்வருபவை சில முக்கிய காரணங்களாக அமைகின்றன.  அதாவது உங்களின் நாக்கு இருக்கும் நிறத்தை வைத்தே உங்களின் உடலில் என்ன குறைபாடு என்பதை அறிந்து கொள்ள முடியும். 

சிவப்பு நிற நாக்கு

உங்கள் நாக்கு அதிக சிவப்பு நிறத்தில் இருந்தால் அதற்கான அர்த்தம் தொற்று நோய் மற்றும் அலர்ஜி இருக்கும் என்பதாகும்

மஞ்சள் நிற நாக்கு

நாக்கு மஞ்சள் நிறத்தில் இருக்குமேயானால் அது  கல்லீரல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை கொண்டது என அர்த்தம்

பிங்க் நிற நாக்கு

உங்களின் நாக்கு பின்க் நிறத்தில் உள்ளதா.  கவலையே வேண்டாம். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம்.

இளஞ்சிவப்பு நிறமுள்ள   நாக்கு

இளஞ்சிவப்பு நிற நாக்கை கொண்டவர்களுக்கு இதயம் மற்றும் இரத்தம் தொடர்பான நோய் இருக்கும் 

வெள்ளை நிற நாக்கு

 உங்களின் நாக்கு வெளிர் நிறத்தில் இருந்தால் நீர் சத்து குறைவாக உள்ளது எனவும் நுண்ணிய கிருமிகளின் தொற்று மற்றும் காய்ச்சல் இருப்பதையும் குறிக்கிறது

காபி நிறமுள்ள நாக்கு 

நாக்கு காபி நிறம் கொண்டதாக இருந்தால் நுரையீரல் சார்ந்த நோயாக இருக்கும்

சிமென்ட் நிறம் கொண்ட நாக்கு

உங்களின் நாக்கு சிமென்ட் நிறம் உடையது எனில் அது உங்களுக்கு செரிமானம் மற்றும் மூலநோய் உள்ளதை குறிக்கின்றது

நீலம் நிறம் கொண்ட நாக்கு

நீலம் நிற நாக்கு உடையவர்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு இருக்க அதிக வாய்ப்பு உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks