truetamilnews.com

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், வேலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து துறையில் (உள்) பல்வேறு நிலைகளில் பணியாற்றி, பணிக்காலத்தில் இயற்கை எய்திய ஏழு பணியாளர்களின் தகுதி வாய்ந்த வாரிசுதாரர்களுக்கு பணிநியமனத்திற்கான ஆணைகளை வழங்கினார். அப்போது போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர்/ போக்குவரத்து ஆணையர் தென்காசி ஜவஹர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks