truetamilnews.com

தேவையான பொருட்கள் 
கற்றாழை – ஒரு மடல் மோர் – ஒரு கப்
புதினா கொத்தமல்லித்தழை – சிறிதளவு 
உப்பு – தேவையான அளவு 

செய்முறை

கற்றாழை மடலை சீவி நன்கு பலமுறை கழுவி எடுத்து மிக்சி ஜாரில் போட்டு இதனுடன் புதினா கொத்தமல்லித்தழை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டவும்

இதனுடன் மோர் மற்றும்  உப்பு சேர்த்து அப்படியே பருகலாம்

பயன்கள்

கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.  சருமப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks