truetamilnews.com

கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி : சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்

காலிப்பணியிடங்கள் : 1,051

கல்வித்தகுதி : 5,8,10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.

வயது : 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்

சம்பளம் ரூ3,000 முதல் ரூ28,200.

விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 9. மேலும் விவரங்களுக்கு krishnagiri.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks