truetamilnews.com


தேவையான பொருட்கள் 

ஓமம் -20 கிராம்

கோதுமாவு- 3 கப்

சீரகத்தூள் – கால் டீஸ்பூன்  

ஓம வாட்டர்- ஒரு டேபிள் ஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு

கோதுமை மாவுடன் உப்பு, ஓமம், சீரகத்தூள், ஓம வாட்டர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசையவும். 


பிறகு மாவை சிறிய உருண்டைகளாக்கி பூரி அளவிற்கு திரட்டவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து தேய்த்த பூரி மாவை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான ஓமப் பூரி ரெடி

பயன்கள்
வயிற்று பொருமல், செரிமான பிரச்சினை மற்றும் நெஞ்செரிச்சலை குணமாக்கும் ஒன்றாக இது இருக்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks