truetamilnews.com

இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரர் திரு. பல்பீர் சிங் சீனியர் தனது ஹாக்கி ஸ்டிக்குடன்


இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரர் திரு. பல்பீர் சிங் சீனியர் காலமானார் 


மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றதில் இந்தியாவுக்கு பங்களிப்பு செய்திருக்கிறார்.  


அதே நேரத்தில் 1952  ஹெல்சின்கி ஒலிம்பிக் இறுதி போட்டியல்  நெதர்லாந்துக்கு எதிரான இவரது 5 கோல்கள் அடித்த சாதனையை இன்று வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks