சென்னை: போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜிக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.

For transport workers, 20 percent bonus day after tomorrow Will be ...

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அமைச்சரின் மனைவி, மகள் ஆகியோருக்கும் நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Transport Minister M R Vijayabaskar: Time to pay back DMK ...

முன்னதாக, அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ ஆகியோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, சிகிச்சைக்குப்பின், அவர்கள் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

AMMK leader Senthil Balaji joins DMK - The Hindu BusinessLine
திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி

அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கும் இன்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks