truetamilnews.com

டெல்லி: மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட நிலையில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக கட்கரி டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks