2018 ஆம் ஆண்டு தூத்துகுடியில் மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் போலிஸ்க்கும் மக்களுக்கம் இடையில் தகராறு ஏற்பட்டதுதகராறு கலவரமா  மாறி கலவரத்தில் 13 பேர் காவலர்களால் சுட்டுக் கொல்லப்படனர்.இதன் வழக்கு நடந்து வந்த நிலையில்  தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இதற்காக கமலஹாசன் அவர்கள் டுவீட் ஒன்று செய்துள்ளார்.

அதில் “நாளை ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு.  நீதியை நம்புகிறோம்.  நாளை நமதாகவே இருக்கும் என நம்பும் பல கோடி மக்களின் எண்ணப் பிரதிப்பலிப்பாக… உங்கள் நான். “என்று டுவீட் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks