உலக நாயகன் கமல் ஹாசன் இந்தியன் 2 படத்தில் சங்கர் இயக்கத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பில் எதிர்பாராமல் ஏற்பட்ட கிரேன் விபத்தில் மூவர் பலியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தலைவன் இருக்கிறான் படத்தையும் கமல் ஹாசன் கையில் வைத்துள்ளார். தற்போது கொரோனாவால் மக்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். படப்பிடிப்புகள் இல்லை.

கமல் ஹாசன் தன்னுடைய மக்கள் நீதி மய்யம் கட்சியின் பணிகளை செய்துவருகிறார். அவ்வப்போது நாட்டு நடப்பு குறித்து கேள்வி எழுப்பிவருகிறார்.

இந்நிலையில் கொரோனா காலத்திலும் அரசு மதுக்கடைகள் திறந்தது குறித்து கேள்வியையும், எதிர்ப்பையும் பதிவு செய்தவர் தற்போது மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks