பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலுக்கு அடுத்து வலது புறம் உள்ள நகைக்கடை வீதியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதி முழுவதும் மருந்து தெளிக்கப்பட்டது. பின்பு அந்த பகுதி தகரங்களைக் கொண்டு அடைக்கப்பட்டது

2020 ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 19 வரை கோவிட் -19 காரணமாக பொள்ளாச்சி நகைகள் மற்றும் பஜார் தெரு மூடப்பட்டது. தொடக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks