truetamilnews.com

சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நடிகர் ஷிரிஷ் ‘Iam a தமிழ் பேசும் Indian’ மற்றும் ‘ஹிந்தி தெரியாது போடா’ என்ற வாசகத்துடன் இருக்கும் டி-ஷர்டை அணிந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டனர்.

அந்த புகைப்படமும் குறிப்பாக டி-ஷர்ட்டும் ரசிகர்களிடையே பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது.
மேலும் பிரபலன்களான நடிகர் சாந்தனு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் அந்த டி-ஷர்ட் அணிந்த படி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனரான வெற்றிமாறனும் தனது மகனுடன் அந்த டி-ஷர்டை அணிந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks