truetamilnews.com

தேசிய கண் தான தினம் நாளை (8/9/2020) கடைபிடிப்பதையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுகவின் டிவிட்டர் பக்கத்தில், “மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கண் தானம்.

ஒப்புதல் அளித்து கண்தான படிவத்தில் கையெழுத்திட்டார் மாண்புமிகு முதலமைச்சர்
கண்தானத்தை ஊக்குவிக்கும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை” என்று பதிவிட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks