truetamilnews.com

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ள போது உலர் திராட்சையை உண்டு வந்தால் இரத்தசோகை நோய் குணமாகும்.   மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினமும் இரு வேலை உலர் திராட்சையை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்


உலர் திராட்சை பழங்களை எடுத்து நன்றாக கழுவி பசுவின் பாலில் போட்டு நன்றாக காயச்சவும்.  பிறகு அதில் உள்ள திராட்சை பழங்களை உண்டு பாலை குடித்தால் மலச்சிக்கல் வராது. இதில் உள்ள கால்சியம் எலும்பு மற்றும் பல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 

திராட்சை பழங்களில் உயர்தரமான திராட்சை பழங்களை எடுத்து பதப்படுத்துகிறார்கள். திராட்சை பழங்களில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துகள் உள்ளன.  பச்சை திராட்சை பழத்தை விட 10 மடங்கு உஷ்ணத்தை இது கொடுக்கும். 

உலர் திராட்சையில் அதிக அளவு சுக்ரோஸ் மற்றும் ப்ரக்டோசும் இருக்கிறது.  வைட்டமின்களும் அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன.  இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் ஏற்படாது. 


இதில் உள்ள தாமிரச்சத்துகள் இரத்தத்தில் சிவப்பணு எண்ணிக்கையை அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks