தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று  மட்டும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று கண்டறியப்படுவது இதுவே முதல் முறை ஆகும். 
 இன்று தமிழகத்தில் 5950 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது. 6019 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,78,270 ஆக உயர்ந்துள்ளது.
54,019 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக இன்று தொற்று பரவல் எண்ணிக்கை

 சென்னை – 1196

திருவள்ளூர் – 488

செங்கல்பட்டு – 436

கோவை – 395

காஞ்சிபுரம் – 307

வேலூர் – 264

தேனி – 204

புதுக்கோட்டை – 187

கடலூர் – 185

சேலம் – 177

இராணிப்பேட்டை – 152

கன்னியாகுமரி – 133

விழுப்புரம் – 130

நெல்லை – 130

தஞ்சை – 124

மதுரை – 121

திண்டுக்கல் – 110

திருச்சி – 104

ஈரோடு – 103

திருவண்ணாமலை – 98

தூத்துக்குடி – 94

தென்காசி – 86

அரியலூர் – 77

விருதுநகர் – 76

கள்ளக்குறிச்சி – 72

நாகை – 66

திருவாரூர் – 65

இராமநாதபுரம் – 58

சிவகங்கை – 54

கிருஷ்ணகிரி – 51

நாமக்கல் – 42

பெரம்பலூர் – 42

திருப்பூர் – 34

கரூர் – 30

நீலகிரி – 24

தர்மபுரி – 20

திருப்பத்தூர் – 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks