truetamilnews.com

இன்று காலை சென்னை ஜெஜெ நகரில் உள்ள அம்மா உணவகத்தை திமுக கட்சியை சேர்ந்த சிலர் சூரையாடியதாக வெளி வந்த தகவலை அடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

சென்னை ஜெஜெ நகரில் உள்ள அம்மா உணவகம் போர்டை அடித்து நொறுக்கிய திமுக கட்சியை சேர்ந்த  சிலர் கலைஞர் உணவகம் என பெயர் மாற்றம் இருப்பதாக அறிவித்ததாக கூறப்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது.

இந்த சம்பவம் அந்த பகுதியிலும் அங்கு வேலை செய்யும் நபர்களிடமும் பயத்தையும் சோகத்தையும் ஏட்படுத்தி உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks