truetamilnews.com

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, தொடர்ந்து 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க. – தி.மு.க. – 130 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. – காங்.- 14 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. – இந்திய கம்யூனிஸ்ட் – 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. – மார்க்சிஸ்ட் கம்யூ. – 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. – விடுதலை சிறுத்தை கட்சிகள் – 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. – கொ.ம.தே.க. – 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. – முஸ்லிம் லீக் – 3 இடங்களில் நேரடியாகவும் மோதுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks